Search Keyword in MEDICAL TERMS category
அப்பி யஞ்சனம்
[ Appiyanjanam]
- a. எண்ணெய்.
b. Oil.
a. எண்ணெய் பூசுதல்.
b. Smearing the body with oil.
a. மை தீட்டல்.
b. Applying collyrium to the eye lids.
a. அப்பி யங்கம் – சிரசிலும் உடம்பிலும் எண்ணெய் அல்லது தைலத்தைப் பூசிக் கொண்டு ஒரே சுடிகையுள்ள தண்ணீரிற் தலை முழுகல், எண்ணெய் தேய்த்துத் தலை முழுகல்.
b. Anointing the head and the body with sesame oil preparatory to bathing.
a. உடம்பில் வாசனை ஊட்டல்.
b. To perfume the body.
a. அபியங்கம் - தைலந் தேய்த்தல்.
b. Rubbing over the body with oil – Unction. Anointing or applying an oil or ointment with friction - Inunction.