Search Keyword in MEDICAL TERMS category
அப தாங்கம்
[ Abathaangam]
- a. கருவைக் கரைப்பதாலும் அல்லது கரு தானாகவே அழிவதாலும் காயமடைவதனாலும், மற்றும் வேறுவிதக் காரணங்களினாலும் ஏற்பட்ட அதிக இரத்த ஒழுக்கினால் உடம்பில் உண்டாகும் அதிர்ச்சி - இது அசாத்தியம்.
b. A condition due to excessive haemorrhage following closely upon an abortion or miscarriage or one incidental to an external blow or injury – Shock. It is generally incurable.