Search Keyword in MEDICAL TERMS category
அபச் சாயை
[ Abachchaayai]
- a. ஆள் நிழலில் ஏற்படும் விகாரங்கள். இது ஓர் மரணக் குறி.
b. Changes appearing in one’s shadow, which is a sign of approaching death.
a. நிழலற்ற தன்மை, இது யோகிகளுக்கியலுமே யன்றிச் சாதாரணமாக மனிதர்களுக்கு ஏற்படாது.
b. Condition in which one does not cast a shadow of himself. This can be done only by a Yogi by making of rendering his body transparent to light, but not ordinarily by men.