Search Keyword in MEDICAL TERMS category
- a. அவயம்.
b. An organ of the body.
a. கஸ்தூரி.
b. Musk.
a. சாவு.
b. Death.
a. குருடு.
b. Blindness.
a. எலும்பின் கடை.
b. Extremity of bone.
a. பாஷாணம்.
b. Poison.
a. பச்சைக் கற்பூரம்.
b. . Crude camphor.
a. நீர்.
b. Water.
a. சோறு.
b. Food, boiled rice.
a. பிண்டம்.
b. Foetus.
a. தலைச்சன் குழந்தை மண்டையோட்டிலிருந்து செய்யப்படும் ஓர் வித அண்டச் சுண்ணம்.
b. A calcined compound prepared from the skull of the first-born child.