Search Keyword in MEDICAL TERMS category
அண்ணாக் கெடுத்தல்
[ Annaakkeduththal]
- a. உண்ணாக்கிற்கு மேற்புறம் தொங்கும் சதையை வாய்க்குள் கையை விட்டோ அல்லது உச்சி மயிரைத் தூக்கிப் பிடித்தோ தொங்காத படிச் செய்தல். இதைச் சாதாரணமாய்க் குழந்தைகட்குச் செய்வதுண்டு.
b. A mechanical treatment by which the falling of the soft palate is arrested. This is may be done either by thrusting the fingers into the mouth and pressing them against the affected part or by holding up the head by the hair at the crown. This is generally done to a child. See உண்ணாக்கெடுத்தல்.