Search Keyword in MEDICAL TERMS category
அட்டாதச குணம்
[ Attaathasagunam]
- a. உடம்பிற் குரிய பதினெண் குணங்கள், அவையாவன.
b. The 18 qualities attributed to the human system and they are:
S.no
Tamil name
English name
1.
அதிசயம்
Surprise
2.
இன்பம்
Pleasure.
3.
உவகை
Delight
4.
உறக்கம்
Sleep
5.
கேதம்
Grief
6.
கையறவு
Selfishness.
7.
நரை
Greyness
8.
நினைப்பு
Thought
9.
நீர் வேட்டல்
Thirst
10.
நோய்
Disease
11.
பசி
Hunger
12.
பயம்
Fear
13.
பிறப்பு
Birth
14.
மதம்
Self-conceit
15.
மரணம்
Death
16.
வியர்த்தல்
Perspiration.
17.
வெகுளி
Anger
18.
வேண்டல்
Desire or avarice.