Search Keyword in MEDICAL TERMS category
அட்டவெச்சம்
[ Attavechcham]
- a. உடம்பில் காணப்படும் எட்டு விதமான குறைபாடு .
b. The eight kinds of defects found in the body viz.
i. குருடு, blindness
ii. செவிடு, deafness
iii. ஊமை, dumbness
iv. பேடு, impotency.
v. இருகை
vi. இரு கால் முடம் - lameness; lacking of two hands and two legs.