Search Keyword in MEDICAL TERMS category
அட்டதானப் பரிட்சை
[ Attathaanapparitchai]
- a. வைத்தியர்கள் நோயாளிகளைப் பரீட்சீக்கும் போது நாடி, முகம், மலம், அமுரி, கண், நாக்கு, உடம்பு, தொனி முதலியவைகளைக் கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
b. The examination of a patient in the following eight points with a view to correct diagnosis namely pulse, facial expression, stool, urine eyes, tongue, the body in general and the voice – Objective signs.