Search Keyword in MEDICAL TERMS category
அடி நடுமுடி
[ Adinadumudi]
- a. வைத்தியத்தில் இது பொதுவாகக் காரம், சாரம், உப்பு, என்பவைகளையும் முக்கியமாய்ச் சூதம், பூரம், சாரம் என்பவைகளையுங் குறிக்கும் பரிபாஷை.
b. (In medicine) A secret term referring in general to alkali, acid and salt, but in particular, to mercury, subchloride of mercury and hydro chlorate of ammonia.