Search Keyword in MEDICAL TERMS category
அசுரவைத்தியம்
[ Asuravaththiyam]
- a. கத்தியால் அறுத்துக் குணப்படுத்தும் ஓர் விதச் சிகிச்சை.
b. The operative branch of the medical practice-Surgery.
a. கைமுறை யாகத் சத்திரம் செய்தும், கையாலுருவித் தேய்த்தும், நோயைத் தீர்க்கும் முறை. இதைப் பண்டைக் காலத்தில் நாவிதர்கள் கையாண்டு வந்தார்கள்.
b. Instrumental or manual operations performed by barbers under the directions of physicians in olden days.
Note: Treatment such as, massaged, cauterization, vapor or steam bath etc., come under this head. This was considered formally a very low kind of treatment, whereas, magnetic healing was regarded as the most superior and extraordinary treatment.