Search Keyword in MEDICAL TERMS category
அசுபாவ கபம்
[ Asubaavakabam]
- a. இரத்தமாக மாறுவதற்குப் பக்குவப்படாமல் இருக்கும் கபம்.
b. According to humoural pathology, it is phlegm incapable of developing itself into blood.
a. இயற்கையாக உடம்பினுள் அமையப் பெற்ற கபத்திற்கு அதிகமாயுள்ள கபம்.
b. Phlegm in excess of that naturally existing in the system.