Search Keyword in MEDICAL TERMS category
அசீரண வாயு
[ Aseeranavaayu]
- a. உணவு செரியாமையினால் வயிற்றிலும், குடலிலும் சேரும் வாயு. இது வயிற்றிற்குள் உள்ள வஸ்து புளிப்பதினாலேற்படும்.
b. Accumulation of gas in the stomach or intestines due to the fermentation of their contents – Flatulence.