Search Keyword in MEDICAL TERMS category
அசாத்திய நாடி
[ Asaaththiyanaadi]
- a. நாடி நடையைத் தன்மாத்திரைக்குக் கொண்டு வர முடியாத காலத்திலும், நாடி நடையில் வேகம் மேன் மேலும் அதிகரித்து மரணத்திற்கேதுவாக்குங் காலத்திலும், ஏற்பட்ட நாடி ஓட்டம்.
b. Pulse which is incapable of being restored to its normal condition or the abnormal increase in the pulse-rate indicating the approach of death.