Search Keyword in MEDICAL TERMS category
அங்குலப் பரிட்சை
[ Angulapparitchai]
- a. பெண்களின் யோனியின் வழியாயக் கைவிரலையிட்டுக் கருப்பையைத் தூக்கியும் இறக்கியும் பார்த்துக் குழந்தை உண்டாயிருப்பதைக் கனதியாலறிந்து கர்ப்பத்தை நிர்ணியக்கும் ஓர் கை முறை.
b. A method of diagnosing pregnancy from the 4th to the 8th month by pushing up the uterus with the finger inserted into the vagina so as to cause the embryo to rise and fall again like a heavy body in water, impinging on the tip of the finger in the rebound, in a characteristic way – Internal Ballottement.