Search Keyword in MEDICAL TERMS category
அங்குசப்பிரயோகம்
[ Angusappirayogam]
- a. பிரசவகாலத்தில் குழந்தையின் தலையை வெளிப்படுத்துவதற்காக அங்குசத்தைப் போன்ற கருவியைச் செலுத்துதல்.
b. Crotchet employed to bring out the skull (cranium) of the child during labour.