Search Keyword in MEDICAL TERMS category
- a. உடம்பினுள் காணும் உதராக்கினி.
b. Fire in the stomach Gastric or Digestive fire, see அக்கினி.
a. உடம்பினில் பரவி நிற்கும் சூடு.
b. The heat felt through out the system – Animal heat.
a. உடம்பினில் பல விடங்களில் உற்பத்தியாகும் சூடு.
b. The thermogenic heat at the different centres of the body.
a. காமவின்பத்தால் உடம்பினில் ஏற்படும் சூடு, காமச்சூடு.
b. Heat arising in the body from excess of passion or love.