கடிவாயில் எரிச்சலையும், சுரம், மயிர்க்கூச்சம், உடம்பெரிவு, குருக்கள் ஆகிய குணங்களையும் உண்டாக்கும் ஓர் வகைச் சிகப்பு சிலந்திக்கடி - A bite of the red species of spider marked by a reddish base and burning sensation, at the affected part, followed by fever, horripilation, and eruptions or pustules, in the body.**