Search Keyword in MEDICAL TERMS category
அக்கியெழுதல்
[ Akkiyezhuthal]
- a. அக்கிப் புண்ணின் மேல் செங்காவிக் குழம்பால் சிங்கம் அல்லது நாயுருவம் போல் குசவனிடம் சென்று எழுதிக் கொள்ளல். இதனால் அக்கிப் புண் குணப்படும் என்பது சிலர் அபிப்பிராயம்.
b. To paint a lion or a dog with solution of red ochre on the herpes sore for a cure and it is generally done by a potter.