Search Keyword in MEDICAL TERMS category
அகால மரணம்
[ Agaalamaranam]
- a. ஏற்பட்ட காலத்திற்கு முன் சம்பவிக்கும் மரணம்.
b. Death happening before the normal time – Premature death.
a. காலமில்லாக் காலத்தில் ஏற்படுஞ் சாவு.
b. An untimely death.
a. திடீரென ஆபத்து நேர்ந்துணடாகுஞ் சாவு.
b. An accidental death.