அகாலோற்பணம் - (அகாலம் + உற்பணம் = அகாலப் பிறப்பு) காலந்தவறிப் பிறத்தல் - Birth before or after the prescribed time.