Search Keyword in MEDICAL TERMS category
அகல நடத்தல்
[ Agalanadaththal]
- a. மெதுவான அகண்டை நாடியின் நடை.
b. Slow and broad pulsation - a pulse full with wide excursions.
a. அகற்றி நடத்தல் - நடக்கும் போது அரையாப்புக் கொண்டவன் போல் காலை அகலவைத்தல்.
b. To straddle with walking - To walk with the legs far apart like a person suffering from bubo on the groin or from hydrocele.