Search Keyword in MEDICAL TERMS category
அகப்பத்தியம்
[ Agappaththiyam]
- a. உட்பத்தியம், அதாவது மருந்துண்ணுங் காலத்தில் பெண் போகம் விலக்குதல்.
b. Abstinence from sexual intercourse while under Medical treatment.
a. பெண் போகமுழுதும் விட்டிருத்தல்.
b. To be completely free from sexual intercourse Celibacy – Absque marito.