Search Keyword in MEDICAL TERMS category
- a. (அகம்+ சுகம்) மனோசுகம்.
b. Mental health.
a. தன்னை அடைந்தவர்களுக்குச் சுகத்தைக் கொடுக்குஞ் சக்தி தன்னுள் வாய்ந்த மரம், அரசமரம். இதனைப் போதிமரம் என்பர் சமணர்.
b. A tree possessing healing powers and giving health to those who go under it. Long – tailed peepul tree – Ficus religiosa. The Buddhists call this tree “The Bodhi tree.”.