Search Keyword in TAMIL WORD category
- a. அகம்மியா - (அகம்மியம் அளவின்மை) அளவு கடந்து புருடர்களோடு கூடும் பெண் - விபச்சாரி. கணக்கற்ற புருடர்களோடு சேருவதால் பலவித நோய்கட்கு உள்ளாவாள் எனக் கருதியே இவளைக் கூடுவது தகாதெனக் கொள்ளப்பட்டது.
b. A prostitute - a harlot. Cohabitation with prostitutes in forbidden because of the danger of catching contagious diseases.