தாய் அல்லது குழந்தையைத் தாக்கும் ஓர் வகைக் கிரக தோஷம். இதனால் இளைத்தல், சதா அழுகை, கண் மூடல் முதலிய குணங்களுண்டாகும். இது குழந்தை பிறந்த எட்டாம் வருடம், எட்டாம் மாதம், அல்லது எட்டாம் நாளிற் தொடரும் - A morbific diathesis affecting the mother or the child as a result of the evil planetary effects. It is marked by emaciation, illness, constant weeping, closed eyes etc, and noticed on the 8th year, or the 8th month or the 8th day of the child birth.