குழந்தைகட்கு நாமுள் தோஷத்தினால் விலாப்பக்கம் இரண்டும் உயர எழும்பித் துன்பமும் வலியும் உண்டாக்கும் ஓர் நோய், இதைத் தெற்கத்திக் கணம் எனவும் சொல்வதுண்டு - A disease in children attended with fits affecting the intercostal muscles. It is due to eruptions on the tongue arising from congenital causes.