கருவழிந்ததால் ஏற்பட்ட குற்றங்கள் - The after – effects or other complications arising from abortion.
குழந்தைகளுக்குக் குடித்த பால் தங்காது நெஞ்சடைப்பு, உடம்பு நாற்றம், கை கால் வலி முதலிய குணங்களை உண்டாக்கும் ஓர் நோய் - A morbific diathesis in children marked by inability to retain the milk taken in, obstruction in the respiratory tract, fetid smell pain in the limbs etc.