குழந்தையின் தோள், முதுகு, கண்டம், முழங்கை ஆகிய இவ்விடங்களிற் குழி விழுதலையும், வாந்தி, பேதி, தாகம் ஆகிய குணங்களையும் உண்டாக்குவதுமான ஓர் நோய் – A disease in children affecting chiefly the shoulders, the back, the neck and the elbows. It is marked by vomiting, purging, thrist etc.