எட்டாம் நாளில், எட்டாம் மாதத்தில் அல்லது எட்டாம் வருஷத்தில் தாயை அல்லது குழந்தையைத் தாக்கும் ஓர் வகைக் கிரக தோஷம் - A morbific diathesis in the child or the mother in the 8th year or the 8the month or the 8th day after delivery. It is due to the influence of an evil planet called ‘Aryaka’.