குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நாவுலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஓர் வகைக் கணை நோய் - A disease in children arising from the affection of the brain. It is marked by emaciation, dryness of the tongue, yellow face and other symptoms characteristic of Tabea mesenterica.