1. வைத்திய நூலின்படி குழந்தைகளுக்கு காணும் எட்டு வித அட்சர நோய்கள் அவையாவன: (In medicine) The eight kinds of Stomatitis in children and they are:
சூலியட்சரம் - Inflammation of ulcers, marked by pain, salivation and fetid breath – Aphthous stomatitis
நீலியட்சரம் - Ulcers on the tongue, and the lips, with fever and fetid breath – Ulcerative stomatitis.