எட்டுவிதக் கணரோகம், அவையாவன:- சூலிகுணம், முக்குக்குணம் or (மூலக்கணம்), ஆமக்கணம், தேரைக்கணம், மகாகணம், சுழிக்கணம், கழிகணம், வறட்கணம் - A disease in children similar to tabes with progressive wasting of the body or a part of it. It consists of eight kinds, as enumerated above.