பிள்ளை பெற்ற பெண்களுக்குக் குடல் கோளாறினால், உண்ட உணவு செரியாமல் ஏற்படும் வயிற்றுப்போக்கு - Chronic diarrhoea in women after delivery due to the functional derangement of the bowels.
குழந்தைகளுக்கு முறைப்படிப் பாலுட்டத் தவறினாலும், அதிகமாக ஊட்டினாலும், பால் குற்றத்தினாலும் அல்லது பழைய மலச்சிக்கலினாலும், ஏற்படும் கழிச்சல் - A chronic diarrhea in infants caused by improper feeding, over feeding, deleterious property of the milk or by accumulation in the bowels of hard fecal matter.