எலும்பைப் பற்றிய ஓர் கணநோய், இது சாதாரணமாய்க் குழந்தைகளுக்கு ஏற்படும். இதனால் எலும்பிற்கு உள்ளிருக்கும் மச்சை தாது தாக்கப்பட்டு அழிவுறும் - A disease, chiefly in infants, affecting the bones in the system and in which the cells of the bone-marrow disappears .
குழந்தைளுக்கு உச்சிக்குழி மூடாமல் எலும்புகளைத் தாக்கி, அதனால் அவைகள் மிருதுவாகி, வளைந்தும், கோணலாகியும் காணுவதும் அன்றி, ஈரல் கெடுதலையடைந்து, நரம்பு நோய், சுரம், வலிப்பு, சதை வலி முதலிய குணங்களையும் காட்டும் - A constitutional disease in children marked by bending and distortion of the bones, delayed closure of the fontanels, and degeneration of the liver and the spleen. There are often nervous affections, feverishness, convulsions, pain in the muscles etc. – A kind of rickets.