பிறந்த ஐந்தாம் நாளில் குழந்தையைத்தாக்கும் ஓர் வகைக் கிரக தோஷம். இதனால் கொட்டாவி, கடின மூச்சு, கைமுடக்கம், கீழ்கண் பார்வை முதலியன உண்டாகும் - A disease ascribed to the baneful influences of malignant stars. It attacks a newborn baby on the fifth day of its birth and is usually marked by yawning, hard breathing, contraction of the elbow-joints and soon.