Search Keyword in CHILD category
அகி பூதனம்
[ Agipoothanam]
- a. குழந்தைகளுக்கு மலவாயிலண்டை சேரும் மலமூத்திராதிகளை அடிக்கடி சுத்தப்படுத்தாத காரணத்தை முன்னிட்டு அவ்விடத்தில் தினவுடன் குருக்கள் கண்டு பின்னர் பாம்பைப் போல் சட்டை கழற்றித் துன்புறுத்தும் ஓர் சரும நோய்.
b. Itch – like eruptions appearing about the anus in children and resulting in sloughing, owing to the deposit of urine, perspiration, feces etc. Consequent on the neglect in cleanising that part.