பெண் குறியின் உதட்டில் இரு பக்கங்களிலும் உற்பத்தியாகி ஆழமாக வெடித்து புண்ணாகி நாற்றத்துடன் நீரோழுகப் பெற்ற ஓர் விதப் பெருங்கழலைக் கட்டி, இது அபூர்வமாக உண்டாகும் - A rare disease in the genital of a female consisting of large tumours on both sides of the lips (labia majora) divided with deep fissures and discharging a large quantity of offensive fluid – Oozing tumour.