பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் தடைப்பட்டு அதனால் இரத்தம் கோளாறடைந்து, கருப்பையில் திரண்டு கறுத்த கொப்புளங்களால் சூழப்பட்டு அழற்சி, வலி, சுரம் ஆகியவைகளை உண்டாக்கும் ஓர் சூதக நோய் - A menstrual disease in women arising from the altered condition of blood in the womb due to the suppression of menstrual flow. It is marked by fever, dark ulcers in the womb, inflammation and pain in the vagina – A kind of Amenorrhoea.