சன்னிபாத தோஷத்தினால் ஏற்பட்ட ஓர் யோனி ரோகம். இதில் சையோக காலத்தில் யோனிக்குள் முட்டையைப் போல் ஒன்று தட்டுப்படும் - A disease of the vagina resulting from typhoid fever. It is marked by an oval tumour felt during sexual intercourse.