Search Keyword in MALE category
அதாதி மாந்தரோகம்
[ Adhaathimaandharogam]
- a. கண்களின் நரம்புகளில் வாயுதங்கி நிற்பதால் பார்வையைக் கெடுத்துப் பிறகு அசாத்தியமாக்கும் ஓர் கண்ணோய்.
b. A disease of the eye in which the deranged, Vayu getting incarcerated in the optic nerve, impairs the faculty of sight and gives rise to an incurable disease – Blinding ophthalmia.