Search Keyword in MALE category
அதாதி மந்தம்
[ Adhaathimandham]
- a. ஆயுள்வேதப்படிக் கண்ணைப் பற்றிய ஐந்து வகை மாந்த நோய்களுளொன்று.
b. One of the five kinds of ophthalmia according to Ayurveda.
a. அதாதி மாந்தரோகம் - கண்களின் நரம்புகளில் வாயுதங்கி நிற்பதால் பார்வையைக் கெடுத்துப் பிறகு அசாத்தியமாக்கும் ஓர் கண்ணோய்.
b. A disease of the eye in which the deranged, Vayu getting incarcerated in the optic nerve, impairs the faculty of sight and gives rise to an incurable disease – Blinding ophthalmia. The other kinds are:
S.No
Tamil
English
1.
வாதாதி மந்தம்.
Ophthalmia from deranged vayu.
2.
பித்தாதி மந்தம்.
Ophthalmia due to excess of bile.
3.
சிலேட்டுமாதி மந்தம்.
Ophthalmia from aggravated condition of the phlegm.
4.
இரத்தாதி மந்தம்.
Ophthalmia as the result of the excess of blood in the system.