விதை வாயு – வாயு விதையை அனுசரித்து அழற்சியையும் வீக்கத்தையுமுண்டாக்கும் ஓர் வாயு நோய் - An inflammation and swelling of the testicles due to the deranged Vayu affecting the part.
வாயு குடலில் தங்கி நரம்பு வழியாய் விதையிலிறங்கிப் பொருமி வலித்து நரம்பு புடைத்துக் காணும் ஓர் நோய் - A disease of the scrotum due to the accumulation of gas (vayu) in the intestines, which in turn is imparted to the scrotum. It is marked by swelling and pain of the spermatic cord and the testis - விதை வீக்கம், அதாவது விதைக்குத் தாபிதம் கண்டு அதனால் வீக்கம், வலி, கனதி முதலிய குணங்களை யுண்டாக்கும் - Inflammation of the testicle followed by swelling, pain and a feeling of weight - Orchitis.