வாதத்தினால் விதையின் நரம்புகள் தாக்குண்டு மிக்கக் குத்தலையும், வலியையும் உண்டாக்கும் ஓர் வகைச் சூலை நோய். - A neuralgic pain of severe darting and throbbing character experienced in the testicle – Orcheoneuralgia.