Search Keyword in TAMIL WORD category
அகம்மகியா கமனம்
[ Agammiyaakamanam]
- a. பொது மாதரைச் சேர்தல்.
b. Cohabiting with a public woman or a prostitute.
a. சோரப்புணர்ச்சி அதாவது பிறன் மனையாளைப் புணர்தல்.
b. Illicit intercourse with a married woman.
a. விபச்சாரம்.
b. Fornication.