Search Keyword in GENERAL category
அன்னி யேத்துக வாதம்
[ Anniyeththugavaatham]
- a. உப்பு வஸ்து அல்லது சீதள பண்டங்களை உண்பதனால் உடம்பில் பல இடங்களில் வாயு பித்தத்துடன் கூடி, முதுகு, கழுத்து, விலாப்பக்கம் முதலிய இடங்களிற் பரவி வலியை உண்டாகக்கும் ஓர் வகை வாத நோய்.
b. Neuralgia extending to several parts of the body such as the back, the neck, the sides etc. it is due to the concerted action of the deranged Vayu and the bile arising from errors in diet due to consuming cold or saline substances.