Search Keyword in GENERAL category
அன்னியதோ வாத ரோகம்
[ Anniyathovaatharogam]
- a. கண், நெற்றி, முதலிய இடங்களில் மிக்க வலிமை உண்டாக்கும் ஓர் கண்ணோய். இது தலை, காது, கன்னவெலும்பு, பிடரி, பிடரி நரம்பு இவைகளிலும், இன்னும் மற்றைய நரம்பு முதலிய இடங்களிலும், வாயு தங்குவதாலுண்டாகும். இதனால் கண்களிற் சிவப்பு, வீக்கம், அதிக வலி, நீர்க் கம்மல் முதலிய குணங்களுண்டாகும்.
b. Excessive pain in the eyes, in the eye-brows, forehead etc. due to the action of the deranged Vayu incarcerated in the region of the head, the ears. The cheek – bones, the back of the neck and the particular nerves on either side of the neck or in any other adjacent place. It is marked by inflammation, swelling, excessive pain of the eye, dullness of sight owing to the fluid collection etc.