Search Keyword in GENERAL category
அன்ன தாரைப் புற்று
[ Annathaaraiputru]
- a. உணவு செல்லும் வழியிலுண்டாகும் புற்றைப் போல், பல கண்களையுடைய சிலந்திக் கட்டி.
b. A malignant tumour or cancer in the alimentary canal with several sinuses capable of extending or giving rise to fresh growths on removal – Cancer of the oesophagus.
a. தொண்டைப் புற்று.
b. Cancer of the throat.