Search Keyword in GENERAL category
- a. வயிறு மந்தமாக இருக்கும் பொழுது அளவு கடந்த புசிப்பதனால் ஏற்படும் ஓர் வகைச் சூலை நோய். இதனால் வயிற்றில் பொறுக்க முடியாத வலி, வயிற்றுப்பிசம், குமட்டல், வாந்தி, எதிர்க்களித்தல், முதலிய குணங்கள் ஏற்படும்.
b. Gastralgia from an impaired state of digestion due to voracious eating. It is caused by the aggravated local Vayu (வாயு) which makes the food taken, remain stuffed in the stomach, the food thus left undigested, causes an intolerable colic which brings on the distension of the abdomen, fits, eructation, nausea, and at times, even loss of consciousness.