Search Keyword in GENERAL category
அனுத் தம்பனம்
[ Anuthambanam]
- a. அனுத்தம்ப வாதம் (அனு + தம்பம் + வாதம் = தாடை + பிடிப்பு + வாத நோய்) -.
b. தாடையைப் பற்றிய ஓர் வகை வாத நோய், இதனால் இரண்டு தாள்களும் மரத்து இறுகியனது போற் காணல், நாவு உள்ளிற் சுருக்கிக் கொள்ளல், முகத்தின் தொழில் அடங்கல், முதலிய குறிகள் ஏற்படும்.
இது சிலேட்டும பண்டம், சீதள சலம், காற்று, பகல் நித்திரை முதலியவைகளினால் உண்டாகும்.