Search Keyword in GENERAL category
அனாகத வாயு
[ Anaakathavaayu]
- a. மேன் மேலும் உண்பதனாலும் நொந்து போன சோறு, ஊசல் கறி, இவைகளைப் புசித்தலினாலும், மலம் இறுகிக் கட்டி, வாயு அதிகரித்து வயிறு பொருமி, வாந்தியையுங் கழிச்சலையும் உண்டாக்கும் ஓர்வித வாயு ரோகம்,.
b. Diarrhea, attended with rumbling noise in the stomach, vomiting and purging. It is due to the deranged Vayu arising from frequent eating of musty boiled rice, cold and stale curries, etc.
a. இருதயத் தானத்திலேற்படும் வாயு.
b. Morbid collection of gas in the region of the heart.